சென்னை மெரினாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக 5 பேர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மெரினாவில் இருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக 5 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணாசதுக்கம் பின்புறம் 5 பேர் பதுங்கி இருப்பதாகவும் ஈழத் தமிழர்களான அவர்கள் சட்டவிரோதமாக படகில் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகவும் கியூ பிரிவு போலீசாருக்கு நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார், சூப்பிரண்டு பவானீஸ்வரி தலைமையில் மெரினா கடற்கரைக்கு சென்றனர்.
அண்ணாசதுக்கம் பின்புறம் பதுங்கி இருந்த இலங்கை தமிழர்கள் 5 பேரும் பிடிபட்டனர். அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு படகில் அனுப்ப ஏற்பாடு செய்திருந்த புரோக்கர் ஒருவரும் பிடிபட்டார். இவர்கள் 6 பேரையும் கைது செய்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications