தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 57 பேர் பலி- கோவையில் உயிரிழப்பு 500-ஐ தாண்டியது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,371 ஆக அதிகரித்துள்ளது. கோவையில் மட்டும் 502 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. பல மாதங்களாக 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 4-வது இடத்துக்கு பின் நகர்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று மாவட்டங்களில் கொரோனா மரணங்கள் விவரம்: (அடைப்புக்குள் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை)
- அரியலூர் 0 (44)
- செங்கல்பட்டு 4 (608)
- சென்னை- 13 (34418)
- கோவை- 5 (501)
- கடலூர்- 3 (255)
- தருமபுரி- 0 (41)
- திண்டுக்கல் - 1 (175)
- ஈரோடு - 2 (104)
- கள்ளக்குறிச்சி- 0 (99)
- காஞ்சிபுரம் - 2 (351)
- கன்னியாகுமரி - 0 (236)
- கரூர்- 0 (43)
- கிருஷ்ணகிரி- 3 (82)
- மதுரை- 1 (399)
- நாகப்பட்டினம் - 0 (92)
- நாமக்கல் - 0 (88)
- நீலகிரி - 1 (31)
- பெரம்பலூர்- 0 (20)
- புதுக்கோட்டை- 0 (146)
- ராமநாதபுரம்- 0 (124)
- ராணிப்பேட்டை-0 (172)
- சேலம் - 3 (378)
- சிவகங்கை - 0 (123)
- தென்காசி - 0 (148)
- தஞ்சாவூர்- 2 (205)
- தேனி- 1 (187)
- திருப்பத்தூர்- 4 (114)
- திருவள்ளூர்- 2 (592)
- திருவண்ணாமலை- 2 (248)
- திருவாரூர் - 0 (82)
- தூத்துக்குடி- 1 (125)
- நெல்லை- 0 (204)
- திருப்பூர்- 4 (160)
- திருச்சி - 0 (157)
- வேலூர்- 2 (276)
- விழுப்புரம்- 1 (102)
- விருதுநகர்- 0 (215)
More From
-
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications