சென்னையில் மீண்டும் "பஸ் டே" கொண்டாட்டம்... 6 மாணவர்கள் அதிரடி கைது
Recommended Video

சென்னை: "பஸ் டே" கொண்டாடிய அம்பேத்கர் கலைக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பஸ் டே கொண்டாட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் பஸ் டே கொண்டாட்டத்தை தடுக்க காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இத்தனை தடைகளையும் தாண்டி தற்போது சென்னையில் மீண்டும் பஸ் டே கொண்டாட்டங்கள் தலைதூக்க தொடங்கி உள்ளது. வியாசர்பாடி அருகே தடையை மீறி நேற்று முன்தினம் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் (57 எண்) மேற்கூரையில் நின்று கொண்டாடினர்.
கல்லூரி மாணவர்களின் கொண்டாட்டத்தால் போக்குவரத்த பாதிக்கப்பட்டது. சாலையில் சென்றவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இந்தநிலையில், தொலைக்காட்சியில் வெளியான புகைப்படத்தை ஆதாரமாக கொண்டு அம்பேத்கர் கலைக்கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்களை கைது செய்துள்ளதாக வியாசர்பாடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications