திருச்சி, மதுரை, கோவை உட்பட 6 மாநகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: திருச்சி, மதுரை, கோவை, நாகர்கோவில் உட்பட 6 மாநகராட்சி அணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், திருவண்ணாமலை டி.ஆர்.டி.ஏ. திட்ட அலுவலராக இருந்த பிரதாப் கோவை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தருமபுரி டி.ஆர்.டி.ஏ திட்ட அலுவலராக இருந்த வைத்தியநாதன் திருச்சி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

நெல்லை மாநகராட்சி ஆணையராக இருந்து வந்த விஷ்ணு சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சிவகிருஷ்ண மூர்த்தி ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு இருக்கிறார். கோவை வணிக வரித்துறையில் பணியாற்றி ஆனந்த் மோகன்
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி சிம்ரன்ஜித் சிங் மதுரை மாநகராட்சி ஆணையராகவும் ஆவடி மாநகராட்சி ஆணையராக தார்ப்பகராஜ் ஐ.ஏ.எஸ்-ஐ நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
-
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications