தமிழகத்தில் கொரோனாவுக்கு 65 பேர் மரணம்- மொத்த உயிரிழப்பு 10,252
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று 65 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10,252 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. பல மாதங்களாக 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 4-வது இடத்துக்கு பின் நகர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் இதுவரை 40,040 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று மாவட்டங்களில் கொரோனா மரணங்கள் விவரம்:
(அடைப்புக்குள் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை)
- அரியலூர் 0 (44)
- செங்கல்பட்டு 2 (597)
- சென்னை- 19 (3415)
- கோவை- 4 (491)
- கடலூர்- 2 (249)
- தருமபுரி- 4 (39)
- திண்டுக்கல் - 0 (173)
- ஈரோடு - 2 (101)
- கள்ளக்குறிச்சி- 0 (99)
- காஞ்சிபுரம் - 3 (347)
- கன்னியாகுமரி - 2 (234)
- கரூர்- 0 (43)
- கிருஷ்ணகிரி- 0 (79)
- மதுரை- 1 (398)
- நாகப்பட்டினம் - 2 (90)
- நாமக்கல் - 1 (87)
- நீலகிரி - 0 (30)
- பெரம்பலூர்- 0 (20)
- புதுக்கோட்டை- 0 (146)
- ராமநாதபுரம்- 0 (123)
- ராணிப்பேட்டை-1 (172)
- சேலம் - 2 (373)
- சிவகங்கை - 1 (123)
- தென்காசி - 1 (148)
- தஞ்சாவூர்- 2 (201)
- தேனி- 1 (186)
- திருப்பத்தூர்- 1 (109)
- திருவள்ளூர்- 7 (583)
- திருவண்ணாமலை- 1 (245)
- திருவாரூர் - 3 (82)
- தூத்துக்குடி- 0 (124)
- நெல்லை- 0 (202)
- திருப்பூர்- 0 (155)
- திருச்சி - 0 (157)
- வேலூர்- 3 (270)
- விழுப்புரம்- 0 (101)
- விருதுநகர்- 0 (215)
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications