உதவி ஆணையர்கள், டி.எஸ்.பி.க்கள் 9 பேர் தேர்தல் அல்லாத பணிகளுக்கு இடமாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி!
சென்னை: தேர்தல் ஆணைய காவல்துறை சிறப்பு பார்வையாளர் தந்த தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் உதவி ஆணையர்கள், டி.எஸ்.பி.க்கள் 9 பேர் தேர்தல் அல்லாத பணிகளுக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் அன்பரசன் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதே போல் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர்கள் வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை வடக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் கோவிந்தராஜா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென் மண்டல ஐ.ஜி. முருகனை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பொருளாதார குற்றப்பிரிவு வளவன், வேலூர் மதுவிலக்கு பிரிவு அதிகாரி திருநாவுக்கரசு, விழுப்புரம் மாவட்ட பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரி ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்ட குற்ற ஆவண காப்பக அதிகாரி சுபாஷ், திருச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவு அதிகாரி கோபாலன் சந்திரன் ஆகியோரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு தேர்தல் தொடர்பான எந்த பணியும் ஒதுக்கப்பட கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications