தமிழகத்தில் ஒரேநளில் 94 பேர் கொரோனாவால் உயிரிழப்பு- சென்னையில் மட்டும் 16 பேர் மரணம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கொரோனாவுக்கு 94 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில்தான் அதிகபட்சமாக 16 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.

கொரோனா மரணங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. இதனிடையே தமிழகத்தில் இன்று மட்டும் 94 பேர் கொரோனா, கொரோனாவால் ஏற்பட்ட பிற பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.
இதில் சென்னையில்தான் அதிகபட்சமாக 16 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் மாவட்ட அளவில் இன்றைய கொரோனா மரணங்கள் -அடைப்புக்குறிக்குள் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை
- அரியலூர் 0 (31)
- செங்கல்பட்டு 8 (419)
- சென்னை- 16 (2729)
- கோவை- 5 (294)
- கடலூர்-5 (121)
- தருமபுரி- 0 (13)
- திண்டுக்கல் - 2 (125)
- ஈரோடு - 1 (40)
- கள்ளக்குறிச்சி- 4 (72)
- காஞ்சிபுரம் - 5 (241)
- கன்னியாகுமரி - 3 (173)
- கரூர்- 0 (25)
- கிருஷ்ணகிரி- 1 (30)
- மதுரை- 3 (357)
- நாகப்பட்டினம் - 3 (40)
- நாமக்கல் - 1 (37)
- நீலகிரி - 0 (10)
- பெரம்பலூர்- 0 (17)
- புதுக்கோட்டை- 3 (93)
- ராமநாதபுரம்- 1 (104)
- ராணிப்பேட்டை- 1 (118)
- சேலம் - 9 (143)
- சிவகங்கை - 1 (107)
- தென்காசி - 0 (102)
- தஞ்சாவூர்- 3 (114)
- தேனி- 0 (141)
- திருப்பத்தூர்- 3 (61)
- திருவள்ளூர்- 4 (396)
- திருவண்ணாமலை- 1 (157)
- திருவாரூர் - 0 (42)
- தூத்துக்குடி- 0 (111)
- நெல்லை- 2 (172)
- திருப்பூர்- 1 (65)
- திருச்சி - 4 (119)
- வேலூர்- 3 (157)
- விழுப்புரம்- 0 (65)
- விருதுநகர்- 1 (188)
More From
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications