சென்னையில் கடும் வெயிலால் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Recommended Video
சென்னை: சென்னையில் கடும் வெயிலால் முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

போதாகுறைக்கு ஃபனி புயலும் வெப்பத்தின் அளவை உயர்த்திவிட்டு சென்றுள்ளது. இதனால் பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அனல்காற்று வீசி வருகிறது.
இதனால் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். இதன்காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையை அடுத்த திருவொற்றியூரில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் வெயிலின் கொடுமையால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தற்போது அக்னி நட்சத்திரம் துவங்கிவிட்ட நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த கடும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். வெயிலால் முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications