விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு.. சென்னையில் அவசர அவசரமாக தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்!
வாரணாசியில் இருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமான சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
சென்னை: வாரணாசியில் இருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமான சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
சென்னையில் நோக்கி இன்று மாலை புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் பி737-800 மாலை 8 மணி அளவில் சென்னை வந்தடைந்தது. சென்னையில் தரையிறங்கும் முன் விமானத்தின் இறக்கைகளில் உள்ள பிளாப்கள் எனப்படும் கருவிகள் செயல்படவில்லை.

பிளாப்கள்தான் விமானம் தரையிறங்கவும், புறப்படவும் உதவும். ஒரு இறக்கையில் உள்ள பிளாப்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறங்க அவசர முயற்சிகள் எடுக்கப்பட்டது.
இதையடுத்து ஒரு இறக்கையில் பக்க பிளாப்கள் உதவியுடன் விமானத்தை விமானி சாமர்த்தியமாக தரையிறக்கினார். சரியாக 8.10 மணிக்கு வாரணாசியில் இருந்த வந்த அந்த விமானம் சென்னையில் வெற்றிகரமாக தரையிங்கியது.
இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. இந்த விமானத்தில் 142 பயணிகள் இருந்தனர். 142 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கியதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications