நேரம் நெருங்குது-ஜோதி பிரகாசமா எரியுது- பிரியாணி ஆகாம தப்பிச்ச குஷி.. எஸ்.வி.சேகர் கடும் தாக்கு!
சென்னை: தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு தனி கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்வி சேகர், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் தமது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக விமர்சித்து வருகிறார்.
நடிகர் எஸ்வி சேகர் தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது: E D , INCOME TAX இவங்களுக்கு தகவல் குடுகிறவங்க பேரையே வெளியில சொல்லமாட்டாங்க. இந்த அடிப்படை அறிவு இல்லாதவங்க அடுத்தவனுக்கு பாடம் எடுக்க ஆசைப்படறது ரொம்ப தப்பு. நேரம் நெருங்குது. ஜோதி பிரகாசமா எரியுது. பண்டிகைக்கு பிரியாணி ஆகாம தப்பிச்ச குஷி. ஒரே உளறல். Basement Weak.

கேள்வி கேட்டா பதில் சொல்லணும். உனக்கு யார் தகவல் குடுத்ததுன்னு கேக்கிறது பயத்தின் வெளிப்பாடு. அகந்தை ஆம் இல்லை இதான் பதில். சம்பாதிச்சு பதுக்கலாமுன்னு போன இடத்துல ஹெட் ஆபீஸ் மேனேஜர் எல்லாத்தையும் மரியாதையா திருப்பி குடுத்துடுன்னு மிரட்டி எடுத்துட்டாங்கன்னு சோகக்கதையை சொல்ல முடியுமா. இவ்வாறு எஸ்வி சேகர் பதிவிட்டுள்ளார்.
கேள்வி கேட்டா பதில் சொல்லணும். உனக்கு யார் தகவல் குடுத்ததுன்னு கேக்கிறது பயத்தின் வெளிப்பாடு. அகந்தை ஆம் இல்லை இதான் பதில். சம்பாதிச்சு பதுக்கலான்னு போன இடத்துல ஹெட் ஆபீஸ் மேனேஜர் எல்லாத்தையும் மரியாதையா திருப்பி குடுத்துன்னு மிரட்டி எடுத்துட்டங்கனு சோகக்கதையை சொல்ல முடியுமா. pic.twitter.com/Iseod8VRwo
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) June 29, 2023
அண்ணாமலை மீது மறைமுக விமர்சனம்?: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி சென்னை விமான நிலையத்தில் பேட்டி கொடுத்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு கடும் அதிருப்தியுடனும் கோபத்துடனும் அண்ணாமலை பதில் அளித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இப்பின்னணியில் நடிகர் எஸ்வி சேகர் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான்












Click it and Unblock the Notifications