அதிமுக அதிரடி.. நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
Recommended Video
சென்னை: நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன், விக்கிரவாண்டியில் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன் அதிமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று, அக்கட்சி தலைமை இன்று அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டியிலும், நாங்குநேரியிலும், அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிமுக வேட்பாளர்
பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

முத்தமிழ்செல்வன் விழுப்புரம் வடக்கு மாவட்டம், கானை ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். 1985 முதல் 1995ம் ஆண்டுவரை கல்பட்டு ஊராட்சி தலைவராகவும் இருந்தவர் முத்தமிழ்செல்வன்.

இதேபோல, நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பதவியில் இருப்பவர் வெ.நாராயணன். அதேநேரம், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. பாஜகவும் அங்கே போட்டியிட தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில் அதிமுக புதுச்சேரி மாநிலத்திற்கான வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications