அதிமுக அதிரடி.. பிற கட்சிகளுக்கு முன்பாக தேர்தல் அறிக்கை ரெடி.. முதல்வரிடம் வழங்கினார் பொன்னையன்
சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்க, அதிமுக முன்னாள் அமைப்பு செயலாளர் பொன்னையன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழுவில், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, மனோஜ் பாண்டியன், ரபி பெர்னர்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஒரு மாத காலமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்தன. பொதுமக்களை ஈர்க்க தேவையான அம்சங்களுடன், இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தேர்தல் அறிக்கையை அளித்து.
அந்த அறிக்கையில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், அதனை மேற்கொண்ட பின்னர், அதிமுக தேர்தல் அறிக்கை, அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும், என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பிற கட்சிகளை முந்திக் கொண்டு அதிமுகதான் முதலில் தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications