“இறுதி மூச்சு உள்ளவரை அதிமுகதான்..” அடித்து சொல்லும் முன்னாள் அமைச்சர் தங்கமணி
சென்னை: அதிமுகவின் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவராக இருந்த மைத்ரேயன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியும் திமுகவில் இணைவதாக பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில் "இறுதி இறுதி மூச்சு உள்ளவரை அதிமுகதான்" என தங்கமணி அறிக்கை விடுத்திருக்கிறார்.
"எனது இறுதி மூச்சு உள்ளவரை, அதிமுகதான். மூச்சு நின்றதற்குப் பிறகு எனது உடலில் அதிமுக கொடி போர்த்தி இருக்கும்" என்ற தங்கமணி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

அதிமுகவிலிருந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மைத்ரேயன். இவ்வளவு முக்கிய புள்ளியாக இருந்தவரே திடீரென திமுக பக்கம் சாய்ந்திருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்துதான் தங்கமணி குறித்து பேச்சுகள் அடிப்பட்டன. இப்படி இருக்கையில் தங்கமணி விடுத்திருக்கும் அறிக்கை கவனம் பெற்றிருக்கிறது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications