லோக்சபா தேர்தல் நிலை மாறியாச்சு.. மக்கள் ஆதரவை மீண்டும் பெற்றுள்ளோம்: ஓபிஎஸ்-எடப்பாடி ஹேப்பி அறிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணிக்கு கடும் போட்டி கொடுத்து, 2வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து அறிக்கை வெளியிட்டனர். அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்.

- மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில், மக்களின், அன்பு, ஆதரவை மீண்டும் பெற்றுள்ளது
- மக்களின் அன்பு, ஆதரவு அதிமுக மீண்டும் பெற்று வருகிறது என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது
- ஊரக உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் செல்வாக்கை நிலைநாட்டி உள்ளோம்
- மக்கள் பணிகளுக்கு கிடைத்த பரிசு என்பதை நினைவில் கொண்டு தொடர்ந்து பணியாற்றுவோம்
- இன்னும் சிறப்பாக பணியாற்றி அனைத்து தேர்தல்களிலும் முழுமையான வெற்றிகளை பெற உறுதி ஏற்போம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்












Click it and Unblock the Notifications