ஓட்டு போடச் சென்ற அஜித் தாக்கப்பட்டாரா? ஷாலினி மீதும் தாக்குதல் முயற்சி.. பரபரப்பு தகவல்
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் வாக்களித்துவிட்டு திரும்பியபோது, நடிகர் அஜித் தாக்கப்பட்டதாக ஒரு வீடியோ வைரலாக சுற்றி வருகிறது.
கடந்த 18ம் தேதி தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அப்போது, அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில் காலை 7 மணிக்கே வாக்களித்தார்.
ஆனால், அஜித் முதலிலேயே வந்ததால், வரிசையில் நிற்காமல் நேராக பூத்துக்குள் சென்று ஓட்டு போட்டு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், அஜித் வாக்களித்துவிட்டு வெளியே திரும்பியபோது, அங்கேயிருந்த பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

அடி விழுகிறது
அஜித்துடன் போலீசார், பத்திரிக்கையாளர்கள் என பலரும் சுற்றி வந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதும், நேரடியாக அஜித்தும், ஷாலினியும் வாக்களித்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதில் ஒரு வீடியோ காட்சி ஷாக்கிங்காக உள்ளது. கோபத்தில் கத்தும் பொதுமக்களில் ஒருவர், அஜித்தின் பின்னந்தலையில் ஓங்கி அடிப்பது போன்ற காட்சிதான் அது.

கோபம்
இதன்பிறகு, பூத்துக்கு வெளியே அஜித் வந்தபோதும், ஒரு பெண் அஜித்தை பார்த்து கையை நீட்டி, கோபமாக திட்டுகிறார். அந்த பெண் ஷாலினியையும் தாக்க முற்படுகிறார். இதற்கு நடுவே சாரி சார் என்று போலீசார் கூறும் வார்த்தைகளும் அந்த வீடியோவில் வருகிறது.

பொது நிகழ்ச்சி
அஜித் பொதுவாக பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. ஆனால் தேர்தல் ஜனநாயகத்தில் மனைவியோடு அவர் பங்கேற்க முதல் ஆளாக வாக்குப்பதிவு மையம் சென்றார். ஆனால், அங்கு, அவர் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை
அஜித்தை தாக்கியது பொதுமக்களா, அல்லது பொதுமக்கள் போர்வையில் வேறு யாரும் இந்த செயலில் ஈடுபட்டனரா என்று காவல்துறை விசாரித்து வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications