போராட்ட களமாகும் பந்த்.. சென்னை கிண்டியில் ரயில் மறியல் போராட்டம்
நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை அடுத்து சென்னை கிண்டியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
Recommended Video

டெல்லி: நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை அடுத்து சென்னை கிண்டியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை தொடங்கிய போராட்டம் இன்று மாலை வரை நடைபெறும்.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் பல மாநிலங்களில் பேருந்துகள், கடைகள் இயங்கவில்லை. ஆனால் தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடக்கவில்லை.
இந்த நிலையில் சென்னை கிண்டியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடக்கிறது. 300க்கும் அதிகமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
கிண்டி ரயில் நிலையத்திற்குள் புகுந்த இவர்கள், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் மறியலால் கிண்டியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரயில்கள் தாமதம் அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அங்கு போராடி வரும் தொழிலாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications