உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்- ரஜினிகாந்த்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்- ரஜினிகாந்த்
சென்னை: அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கூறியதாவது:

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நான் மதிக்கிறேன். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்.
இந்திய நாட்டின் நன்மைக்காக, வளர்ச்சிக்காக அனைத்து மதத்தினரும் வேறுபாடில்லாமல் பாடுபட வேண்டும். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.












Click it and Unblock the Notifications