"இது" பாசிட்டிவ் vibe தரும்! ஒரு மில்லி கூட அதிகமாக சாப்பிட கூடாது! பணத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு!
சென்னை: ஆன்மீக ரீதியாகவும் வாசனை பொருளாகவும் பயன்படுத்தப்படும் பச்சைக் கற்பூரத்தின் மருத்துவ குணங்கள் என்னவென தெரியுமா?
பச்சை கற்பூரம் அழகு சார்ந்த விஷயங்களிலும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த பச்சைக் கற்பூரத்தை நம் முன்னோர்கள் முக்கிய பொருளாகவும் ஆன்மீக ரீதியிலும் கண்டார்கள். இது ஒரு தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.

கற்பூரம் என்று முடிவதால் இது ஏதோ நாம் வீட்டில் தெய்வ வழிபாட்டின் போது ஏற்றுவோமே அந்த பொருள் என நினைத்து விடக் கூடாது. சாமி கும்பிட ஏற்றப்படும் கற்பூரம் என்பது சூடம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த பச்சை கற்பூரம் சீனா, ஜப்பான் நாடுகளில் விளையும் கற்பூர மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கக் கூடிய பொருளாகும். இந்த பச்சை கற்பூரமானது எந்தவித பக்குவமும் அடையாத மரப்பட்டை மூலம் கிடைக்கிறது. இது உணவின் சுவைக்காகவும் வாசனைக்காகவும் போடப்படுகிறது என்பதுதான் பெரும்பாலானோருக்கு தெரியும்.
வீட்டில் பண்டிகை காலங்கள், விசேஷ நாட்களில் சமையலுக்கு ஆர்டர் கொடுத்தால் அந்த சமையல் கலைஞர் லட்டு செய்ய பச்சை கற்பூரம் தேவை என லிஸ்டில் போடுவார். இது வாசனைக்காகவும் அந்த உணவு கெட்டு போகாமல் இருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு மருத்துவ குணங்களும் உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இது சளி பிரச்சினையை குணப்படுத்தும். சுவாச பாதையில் உள்ள அழுக்குகளை நீக்கும். கால் பாதத்தில் உள்ள வெடிப்புகளை அகற்றிவிடும். கிருமி நாசினியாகவும் இதை பயன்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இது எதிர்மறை எண்ணங்களை அகற்றி மனதை பாசிட்டிவ் வைபோடு வைத்துக் கொள்ளும்.
இந்த பச்சை கற்பூரத்தை உணவில் சேர்த்தால் பூஞ்சைகள் பிடிக்காது. அந்த காலத்தில் உணவுகள் கெட்டு போகாமல் இருக்க இதைத்தான் செய்தார்கள். இன்றுதான் நாம் பிரிட்ஜ் பயன்படுத்துகிறோம். கோயில் தீர்த்தங்களிலும் இந்த பச்சை கற்பூரம் இருக்கும். இந்த பொருள் அலர்ஜி , சைனஸ் பிரச்சினைகளை தீர்க்கும்.
இந்த பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் வீட்டில் பணகஷ்டம் இல்லாமல் இருக்கும். இதை பணப்பெட்டி, கல்லாப்பெட்டி, போன்ற இடங்களில் வைக்கலாம். உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் இந்த பச்சைக் கற்பூரத்தை ஒரு மில்லி அளவு கூட அதிகமாக பயன்படுத்தக் கூடாது. இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications