டமால், டுமீல்.. கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய அமமுகவினர்.. ஆண்டிப்பட்டி களேபரம்
Recommended Video
சென்னை: போலீசாரை பார்த்ததும் சிலர் பணத்தோடு தப்பியோடிய சம்பவம் ஆண்டிப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி நகரில் உள்ள, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின், ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

ஆனால் வருமானவரித்துறையினரை, உள்ளே அனுமதிக்காமல், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சிலர் தடுத்தனர். அப்போது போலீசார் 4 ரவுண்டுகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வருமான வரி சோதனையில் 1.48 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரு தபால் ஓட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சிலர் பணத்தோடு தப்பி ஓடியதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 2 கோடியை கொண்டுவந்துள்ளனர் போலீசார் வானத்தை நோக்கி சுட்ட போது சிலர் பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர். இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications