ஊழலுக்கு துணை போனதாக சொல்லப்பட்ட கார்த்திகேயன் நெடுஞ்சாலைதுறை செயலாளரா? அறப்போர் இயக்கம் எதிர்ப்பு
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் ஊழலுக்கு துணை போனதாக குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகேயன், தற்போது நெடுஞ்சாலை துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் ஊழலில் திளைத்த நெடுஞ்சாலைத்துறையில் ஊழலை ஒழிக்க நியமிக்கப்பட்டவர் தான் கார்த்திகேயன் IAS அவர்களா?
இவர் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த போது முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்களுடன் சேர்ந்து அவர் செய்தது என்ன? இவரை வைத்து தான் தமிழக அரசு ஊழல் இல்லாத, செட்டிங் டெண்டர் இல்லாத நிர்வாகத்தை கொடுக்க போகிறதா?
Corona பரவல் முடிந்த பிறகு ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை என்று சொன்னவர்கள் இவருடைய நியமனத்தை என்ன சொல்லி சமாளிக்க போகிறார்களோ!?
இவ்வாறு அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications