''MeToo'' புகார்களை விசாரிக்க தனி குழு.. விரைந்து நடவடிக்கை.. விஷால் அறிவிப்பு!
''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் வெளியாகும் சினிமா துறை தொடர்பான பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழு அமைக்கப்படும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை: ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் மூலம் வெளியாகும் சினிமா துறை தொடர்பான பாலியல் புகார்களை விசாரிக்க தனி குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.தமிழகத்தில் இந்த ஹேஷ்டேக் நிறைய சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தி திரைப்பட உலகில் தனுஸ்ரீதத்தா கொடுத்த புகாரும், தமிழ் சினிமாவில் சின்மயி கொடுத்த புகாரும் பெரிய புயலை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் நடிகைகளுக்கு உறுதுணையாக நடிகர் சங்கம் இருக்கும் என்று நடிகர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
அதில், நடிகைகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை புகார்களாக அளிக்களாம். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். தைரியமாக நடிகைகள் புகார் அளிக்கலாம்.
இதுகுறித்து விசாரிக்க தனி குழு அமைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மூன்று பேர் இந்த குழுவில் இடம் பெறுவார்கள்.
சின்மயி புகார் கொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர் புகார் கொடுக்கும் பட்சத்தில் வைரமுத்து மீதான புகாரை விசாரிப்போம் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications