தமிழக ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வதந்தி என கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக ரயில்களை வெடிகுண்டு வைத்து தகர்த்த போவதாக தீவிரவாத அமைப்பு ஒன்று மர்ம தகவலை கொடுத்திருந்தது. ஆனால் விசாரணையில் இது வதந்தி என தெரியவந்தது.
மும்பை பகத்கி கோடிக்கில் இருந்து மன்னார்குடி செல்லும் ரயிலை வெடிகுண்டு வைத்து தகர்த்த போவதாக மர்மநபர்கள் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து சென்னை ரயில் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில் வதந்தி என தெரியவந்தது.

இதே போல் சென்னை தாம்பரத்திலிருந்து ஜோத்பூருக்கு செல்லும் விரைவு ரயிலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ரயிலில் சோதனை நடத்திய பிறகு அது வதந்தி என கண்டறியப்பட்டது.
இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications