கிறிஸ்தவ மத போதகர் சாம் ஜெபதுரை காலமானார்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மத போதகர் சாம் ஜெபதுரை காலமானார்- வீடியோ
சென்னை: பிரபல கிறிஸ்தவ மத போதகர் சாம் ஜெபதுரை இன்று காலை காலமானார். இன்று காலை ஐந்தரை மணியளவில் அவர் காலமானார்.
ஏலிம் சபை, அன்றன்றுள்ள அப்பம் ஆகியவற்றை நிறுவி நடத்தி வந்தவர் சகோதரர் சாம் ஜெபதுரை. இடையன்குடியில் பிறந்தவரான சாம் ஜெபதுரை, தனது பள்ளிப் படிப்பை இடையன்குடியில் முடித்தார்.

புனித ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் மேற்படிப்புகளை படித்தார். எம்ஏ அரசியல் அறிவியலில் முது நிலைப் படிப்பை முடித்த சாம் ஜெபதுரை, வருமான வரித்துறையில் பணியாற்றி வந்தவர்.
16 வருட கால பணிக்குப் பிறகு முழு நேர மதப் பணிக்கு மாறினார். இவரது மனைவி வினோ ஜெபதுரையும் அரசுப் பணியில் இருந்தவர்தான். 1985ம் ஆண்டு இவரும் தனது பணியை விட்டு விட்டு கணவரின் மதப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மறைந்த சகோதரர் சாம் ஜெபதுரைக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
More From
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications