தாத்தா இதில் நான் சைன் பண்ணலாமா.. லண்டனில் இருந்து பேரன் வாய்ஸ் மெசேஜ்! மா சுப்பிரமணியன் நெகிழ்ச்சி
Recommended Video
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. தற்போது ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பேரும் இயக்கத்தை திமுக தொடங்கி உள்ளது. இதுவரை 2 கோடி பேர் கையெழுத்து போட்டுள்ளார்கள்.
இந்நிலையில் சென்னையின் முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏவுமான மா சுப்பிரமணியன் டுவிட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். தனது பேரன் இன்பன் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் உள்ளது,

அதில் மா சுப்பிரமணியனின் பேரன் இன்பன், " தாத்தா இதில் நான் சைன் பண்ணலாமா" என்று கேட்டுள்ளார்.
ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் நானும் கையெழுத்து போடலாமா என கேட்டு என் பேரன் இன்பன் லண்டனிலிருந்து அனுப்பிய Voice Message.... pic.twitter.com/FfG7on65LT
— Subramanian.Ma (@Subramanian_ma) February 6, 2020
இதை குறிபிட்டுள்ள பதிவிட்டுள்ள மா சுப்பிரமணியன். ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் நானும் கையெழுத்து போடலாமா என கேட்டு என் பேரன் இன்பன் லண்டனிலிருந்து அனுப்பிய Voice Message.. " என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications