விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் நியமனம்.. மரக்காணத்திற்கு ஏஎஸ்பி கோமதி!
சென்னை : விஷச்சாராய வழக்குகள் விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், விழுப்புரம் விஷச் சாராய மரண வழக்கை விசாரிக்க சிபிசிஐடி ஏ.எஸ்.பி கோமதி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு விஷச்சாராய மரண வழக்கில் ஏ.டி.எஸ்.பி மகேஸ்வரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலிக்கு காரணம், மெத்தனால் என்பது தெரியவந்தது. கெமிக்கல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை சாராய வியாபாரிகள் வாங்கிப் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மெத்தனால் உயிர்களை பறிக்கும் தன்மையுள்ளது என்பதால் இவற்றை விற்பனை செய்த நிறுவன அதிபர் இளையநம்பி, பரக்கத்துல்லா (எ) ராஜா, ஏழுமலை விளாம்பூர் விஜி மற்றும் 13 பேர் மீது மரக்காணம் காவல் நிலையம் மற்றும் சித்தாமூர் காவல் நிலையங்களிலுள்ள வழக்குகள் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே விஷச்சாராய ப@லி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விழுப்புரம், செங்கல்பட்டு விஷச்சாராய மரண வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விஷச்சாராயத்தால் 22பேர் இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் விஷச் சாராய மரண வழக்கை விசாரிக்க சிபிசிஐடி ஏ.எஸ்.பி கோமதி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு விஷச்சாராய மரண வழக்கில் ஏ.டி.எஸ்.பி மகேஸ்வரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications