வாசன் ஐ கேர் குழும தலைவர் அருண் உயிரிழப்பை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த சென்னை போலீஸ்
சென்னை: வாசன் ஐ கேர் குழுமங்களின் தலைவர் அருண் உயிரிழந்ததை சந்தேக மரணம் என சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாசன் ஐ கேர் குழும தலைவர் அருணுக்கு சென்னையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தேனாம்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அருண் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அருண் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
பிரேதபரிசோதனை முடிந்த பின்னர் அருண் உடல் உறவினர்களிடம் நேற்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் அருணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களும் நண்பர்களும் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் அருண் உயிரிழப்பை சந்தேக மரணமாக சி.ஆர்.பி.சி. 174-ன் கீழ் சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications