சென்னையில் 1140, கோவையில் 387 பேருக்கு கொரோனா பாதிப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமையன்று 1140 பேருக்கும் கோவையில் 387, சேலத்தில் 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 4,4389 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் சென்னையில் 1140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 16
- செங்கல்பட்டு 261
- சென்னை- 1140
- கோவை- 387
- கடலூர்- 116
- தருமபுரி- 68
- திண்டுக்கல் - 33
- ஈரோடு - 138
- கள்ளக்குறிச்சி- 46
- காஞ்சிபுரம் - 130
- கன்னியாகுமரி - 70
- கரூர்- 34
- கிருஷ்ணகிரி- 63
- மதுரை- 84
- நாகப்பட்டினம் - 64
- நாமக்கல் - 132
- நீலகிரி - 93
- பெரம்பலூர்- 7
- புதுக்கோட்டை- 39
- ராமநாதபுரம்- 15
- ராணிப்பேட்டை- 58
- சேலம் - 244
- சிவகங்கை - 19
- தென்காசி - 13
- தஞ்சாவூர்- 98
- தேனி- 39
- திருப்பத்தூர்- 62
- திருவள்ளூர்- 195
- திருவண்ணாமலை- 64
- திருவாரூர் - 76
- தூத்துக்குடி- 56
- நெல்லை- 61
- திருப்பூர்- 147
- திருச்சி - 80
- வேலூர்- 118
- விழுப்புரம்- 85
- விருதுநகர்- 38
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications