மசாஜ் பார்லர் நடத்த லஞ்சம்.. பாலியல் தொழில் செய்ய கட்டாயம்.. சென்னை உதவி ஆணையர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: மசாஜ் பார்லர் நடத்த லஞ்சம் பெற்றுக் கொண்டு அதில் பாலியல் தொழிலை செய்ய உதவி ஆணையர் வற்புறுத்தியதை அடுத்து அவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
சென்னை அசோக்நகர் உதவி காவல் ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ். அப்பகுதியில் மசாஜ் பார்லர் நடத்தி வந்தவர் செந்தில்குமார்.

இவரிடம் வின்சென்ட் ஜெயராஜ் சென்று தொடர்ந்து பார்லர் நடத்த வேண்டும் என்றால் ரூ 50 ஆயிரத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
மேலும் பார்லரில் பாலியல் தொழில் செய்யவும் அவர் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியிடம் செந்தில்குமார் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் மறைந்திருந்த போலீஸார், வின்சென்ட் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமான பிடித்தனர். இதையடுத்து வின்சென்ட்டை போலீஸார் கைது செய்தனர்.
More From
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications