சென்னை கார் விபத்தில் சிக்கி கானா பாடகி திருநங்கை உள்பட 4 பேர் காயம்
சென்னை: சென்னையில் கார் விபத்தில் சிக்கி கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். கச்சேரி முடித்துவிட்டு திரும்பிய போது அதிவேகத்தில் வந்ததால் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேரும் காயமடைந்தனர்.
சென்னை புதுப்பேட்டை மேற்கு கூவம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை விமலா. இவர் ஒரு கானா பாடகி. இவரது நண்பர்கள் அருண்குமார், பிரசாந்த் மற்றும் வசந்த் ஆகியோருடன் இவர் இன்று அதிகாலை சென்னை மெரினா சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது காரை அதிவேகமாக இயக்கியதால் அங்கிருந்த தடுப்புச்சுவரின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து காயமடைந்த 4 பேரும் ஆம்புலன்ஸில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications