மே 4ம் தேதி முதல் சென்னையில் சிட்டி பஸ்கள் இயக்கம்? ஊழியர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய சுற்றறிக்கை
சென்னை: சென்னை, மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அரசு சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கை குறித்த தகவல் தற்போது மீடியாக்களுக்கு கசிந்து உள்ளது.
Recommended Video
அதில், மே 4ம் தேதி முதல், பஸ்களை இயக்கும்போது, காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறி இருந்தால் அந்த ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். பணியில் இருப்பவர் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆரோக்கிய சேது எனப்படும் செல்போன் ஆப் டவுன்லோட் செய்யப்படவேண்டும்.

நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் பேருந்தில் ஏறக்கூடிய பயணிகள் முக கவசம் அணியாமல் இருந்தால் உள்ளே ஏற அனுமதிக்கக்கூடாது. சமூக இடைவெளியை பராமரித்து பயணிகள் பயணிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 3000 மாநகரப் பேருந்துகள் உள்ளன. படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்லும் அளவுக்கு அவற்றில் கூட்டம் இருக்கும். இப்படியான நிலையில் சமூக இடைவெளியுடன் எவ்வாறு பேருந்துகள் இயக்கப்படும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமோ என்ற எதிர்பார்ப்பு இந்த சுற்றறிக்கையால், ஏற்பட்டுள்ளது. மிகுந்த கட்டுப்பாடுகளுடன் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளதா என்று வினாக்கள் எழுப்பியுள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications