அஞ்சலையை பார்க்க வந்த ஆற்காடு சுரேஷ்.. கைதாகி ஜாமீன்.. மறுபடியும் இப்ப ஜெயிலில் 1-2-3!
பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: "சின்ன வீடு" அஞ்சலையை ரகசியமாக சந்திக்க வந்தபோது கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தாரே.. பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ்.. அவரை திரும்பவும் போலீஸார் கைது செய்து உள்ளே தூக்கி வைத்துள்ளது!
சென்னை பேசின் பிரிட்ஜ் நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ். 40 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளன. பிசினஸ்மேன் முதல், சாமான்ய மக்கள் வரை அவர்களை மிரட்டி பணம் பறிப்பது, தொழிலுக்கு குறுக்கே யார் வந்தாலும் கொலை செய்வது என சகட்டுமேனிக்கு குற்றங்களை செய்து வந்தார்.
இதைதவிர, வக்கீல் பகவத்சிங்கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் சுரேஷ் மீது நிலுவையில் உள்ளன. இதனால் இந்த புளியந்தோப்பு ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க சென்னை மாநகர கமிஷனர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ், புளியந்தோப்பு பகுதியில் உள்ள கள்ளக்காதலி அஞ்சலையை பார்க்க ரகசியமாக வந்துபோவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படியே கடந்த ஏப்ரல் மாதம் அஞ்சலை வீட்டுக்கு நடுராத்திரி வந்த சுரேஷை போலீசார் நடுராத்திரி சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
சென்னையில் பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ் ஆந்திராவில் கூட்டாளி ராஜேஷ் என்பவனுடன் கைது செய்யப்பட்டான். பின்னர் ஜாமீனில் வெளிவந்த ரவுடி சுரேஷ் திரும்பவும் தலைமறைவானார். ஆனால் புளியந்தோப்பு ஸ்டேஷனில் பல வழக்குகள் தொடர்பாக சுரேஷ் கோர்ட்டிலும் ஆஜராகவில்லை. இதனால் அவரை புளியந்தோப்பு போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்கவும், தனிப்படை போலீசார் அங்கு சென்று ஆற்காடு சுரேஷையும், கூட்டாளி ராஜேஷையும் கைது செய்தனர். அவர்களிடம் 2 பட்டா கத்தியை பறிமுதல் செய்து, இறுதியில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலும் அடைத்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications