சட்டென்று மாறிய வானிலை.. இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை.. இரவில் நடுங்கும் சென்னை
சென்னை: சென்னையில் பல பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் நல்ல மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று மாலை முதல் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் கூடின.

இதையடுத்து சோழிங்கநல்லூர், போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் நல்ல மழை கொட்டி தீர்த்தது. மடிப்பாக்கம், ஒலிம்பியா டெக் பார்க், தாம்பரம், வடபழனி, கோயம்பேடு, மதுரவாயல், நொளம்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரவாயலில் இடியுடன் கூடிய மழை பெய்ததை, வீடியோவாக எடுத்து ஷேர் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.
Heavy Rain at #Maduravoyal..🌩️@Chennai_Rains @chennaiweather pic.twitter.com/8b7X7PpIkG
— ராஜாமுகமது (@iamrajamohamed) August 28, 2019
ஊரே மழையால் மகிழ்ச்சியடைந்தால், இந்த நெட்டிசன் என்ன சொல்கிறார் பாருங்கள்:
எப்ப பாரு நான் துணி தொவச்சி காயவச்சிட்டு ஆபிஸ் போய்ட்டு
— BLACK MICKY 👽 (@ksr_143) August 28, 2019
வீட்டுக்குகு வரதுக்குள்ள மழை வந்து மொத்தம நினைச்சி வச்சிட்டு போயிடுது 😿😭😒 #chennairain pic.twitter.com/yrisnTPW8a
எப்ப பாரு நான் துணி தொவச்சி காயவச்சிட்டு ஆபிஸ் போய்ட்டு. வீட்டுக்கு வரதுக்குள்ள மழை வந்து மொத்தம நினைச்சி வச்சிட்டு போயிடுது. இந்த கவலை இவருக்கு போலும்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications