பாத்ரூமில் ஓட்டை.. 2 பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து.. கம்பி எண்ணும் ஹவுஸ்ஓனர்..!
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைதானார்
சென்னை: 2 பெண்கள் குளிப்பதை தினந்தோறும் ஒருவர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வந்துள்ளார்.. இப்போது அவர் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சரளா நகரை சேர்ந்தவர் ராஜன்.. 34 வயதாகிறது.. அதே பகுதியில் உள்ள தனியார் ஃபேக்டரியில் சூபர்வைசராக வேலை பார்க்கிறார்..

அந்த வீட்டு மாடியில் 2 பெண்கள் தங்கியிருக்கிறார்கள்.. அவர்கள் 2 பேரும் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள்... இந்த வீடுகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு பாத்ரூம்தான் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜன் மனைவி, அவரது அம்மா வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார்.. ராஜன் மட்டும்தான் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்... தினமும் ராஜன் காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு வெளியே வரும்போது, அந்த பாத்ரூமில் செல்போன் வீடியோவை ஆன் செய்துவிட்டு வருவாராம்..
இது தெரியாமல் அந்த வீட்டின் 2 பெண்களும் குளித்து வந்துள்ளனர்.. அவர்கள் குளித்துவிட்டு வந்த பிறகு, மறுபடியும் பாத்ரூம் சென்று, செல்போனை எடுத்து வந்துவிடுவாராம்.. அதில் உள்ள வீடியோவை ஆன் செய்து, தினமும் அதை ரசித்து கொண்டு இருந்திருக்கிறார்.
இந்நிலையில், 2 நாளைக்கு முன்பு, 2 பெண்களில் ஒருவர் குளிக்க போயிருக்கிறார்.. அப்போதுதான், செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்தே போய்விட்டார்.. ராஜனின் செல்போனை எடுத்து கொண்டுபோய், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் காட்டி, நடந்த சம்பவத்தை பற்றியும் சொல்லி உள்ளார்..
அந்த பகுதி மக்கள் ராஜனை அடித்து, ஸ்ரீபெரும்பதூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.. அதன்பிறகு போலீசார் அந்த செல்போனை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், ராஜன் பல நாட்களாகவே இந்த பெண்களின் குளியல் வீடியோவை எடுத்து வந்திருந்தது தெரியவந்தது.. இப்போது, ராஜன் ஜெயிலுக்குள் இருக்கிறார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications