சென்னை டூ ஆந்திரா.. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! இன்று முதல் நரசப்பூர் வரை வந்தே பாரத் நீட்டிப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல்-விஜயவாடா இடையே இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், நரசப்பூர் வரை நீடிக்கப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று முதல் இந்த ரயில் சேவை நீடிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை - நரசப்பூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை இன்று தொடங்குகிறது. இந்த ரயில் 655 கிலோ மீட்டர் தூரத்தை 8 மணி 55 நிமிடங்களில் கடக்கும். இது தினசரி பயணிகள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரிதும் பயனளிக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.

இந்த ரயில் சென்னையில் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, நரசப்பூருக்கு பிற்பகல் 2.10 மணிக்கு செல்லும். பிற்பகல் 2.50 மணிக்கு நரசப்பூரில் புறப்படும் வந்தே பாரத் இரவு 11.45க்கு சென்னை வந்தடையும்.
More From
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications