அடுத்த அதிர்ச்சி.. சென்னையில் தூக்கில் தொங்கிய மாணவி! கல்லூரி முன் திரண்ட கூட்டம் - போலீஸ் குவிப்பு
சென்னை: தனியார் நர்சிங் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவேற்காடு அருகே விடுதியுடன் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் 50க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த மாணவி 2 ஆம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். விடுதியில் தங்கி படித்து வந்த இவர், இன்று மதியம் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு சென்று இருக்கிறார்.

நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால் சக மாணவிகள் அவரை அழைக்க அறைக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு சக மாணவிகள் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறைக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவி மரணம் தொடர்பாக மாணவியின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களும் பொதுமக்களும் அங்கு திரண்டு வருகின்றனர். அசம்பாவீதம் ஏற்படாமல் தவிர்க்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications