சென்னையில் 1150 பேருக்கு கொரோனா பாதிப்பு- கோவையில் 589 பேருக்கு தொற்று

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்ததாக கோவையில் ஒரேநாளில் 589 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது.

Chennai Records 1150 Positivies for Coronavirus

சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கோவையிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:

  • அரியலூர் 75
  • செங்கல்பட்டு 347
  • சென்னை- 1150
  • கோவை- 589
  • கடலூர்- 307
  • தருமபுரி- 16
  • திண்டுக்கல் - 129
  • ஈரோடு - 127
  • கள்ளக்குறிச்சி- 66
  • காஞ்சிபுரம் - 187
  • கன்னியாகுமரி - 98
  • கரூர்- 47
  • கிருஷ்ணகிரி- 11
  • மதுரை- 127
  • நாகப்பட்டினம் - 105
  • நாமக்கல் - 92
  • நீலகிரி - 30
  • பெரம்பலூர்- 10
  • புதுக்கோட்டை- 86
  • ராமநாதபுரம்- 29
  • ராணிப்பேட்டை- 124
  • சேலம் - 497
  • சிவகங்கை - 26
  • தென்காசி - 94
  • தஞ்சாவூர்- 125
  • தேனி- 77
  • திருப்பத்தூர்- 47
  • திருவள்ளூர்- 299
  • திருவண்ணாமலை- 140
  • திருவாரூர் - 113
  • தூத்துக்குடி- 111
  • நெல்லை- 106
  • திருப்பூர்- 70
  • திருச்சி - 95
  • வேலூர்- 125
  • விழுப்புரம்- 176
  • விருதுநகர்- 90
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+