சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 7 மணி வரை இடி, மின்னல், மழை... வானிலை மையம் எச்சரிக்கை!
Recommended Video

சென்னை : சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரம் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னை கிண்டி, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்பில்லர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருகிறது. முகப்பேர் பகுதியில் கடந்த அரை மணி நேரமாக மழை கொட்டித் தீர்க்கிறது.

சென்னை எண்ணூர், திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, காசிமேடு பகுதிகளில் மழை பெய்கிறது. புறநகர்ப்பகுதிகளான குமணன்சாவடி, பூந்தமல்லியிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பள்ளி விடும் நேரத்தில் மழை தொடங்கியதால் மாணவர்கள் நனைந்தபடியே வீடு திரும்புகின்றனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்வதால் வெளியே சென்ற மக்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி வரை இந்த நிலை இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
-
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications