ஆஹா.. வந்திடுச்சுயா.. சென்னையில் கொட்டி வரும் கனமழை.. குளிருதுப்பா சென்னையில!
சென்னை: சென்னையில் சற்று முன்பாக திடீரென கனமழை கொட்டி வருகிறது. தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று மாலை இளம் வெயில் நேரம்.. சற்று அன்னாந்து பார்த்தால் மெதுவாக கூடிக்கொண்டே இருந்தன மேகங்கள்.. திடீரென ஒன்றிணைந்த மேகங்களால் சென்னையில் இன்று இரவு கொட்டத் தொடங்கியது மழை. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டை, ராயப்பேட்டை திருவல்லிக்கேணி, நந்தனம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மிண்ட், ராயபுரம், பாரிஸ் கார்னர் பகுதிகளில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது..

சென்னை கேகே நகர், கிண்டி, அசோக்நகர், மாம்பலம், உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இந்த மாலை காரணமாக சாலையில் வெள்ள நீர் பல இடங்களில் பாய்ந்தோடுகிறது. மக்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு மழையை ரசித்து வருகிறார்கள். மழையில் நனைந்த பலர்,, அப்பப்பா சென்னையில் என்னம்மா குளருது என்று சந்தோஷத்தில் மகிழ்ந்து வருகிறார்கள்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications