காலநிலை மாற்றத்தால் 29 மாவட்டங்கள் பாதிப்பு! வேளாண் பட்ஜெட்டில் எச்சரிக்கை
சென்னை: காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் 29 மாவட்டங்கள் பாதிக்கப்படலாம். இந்த மாவட்டங்களில் வேளாண்மை பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறினார்.
Recommended Video
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் காலநிலை மாற்றத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. புவியியல் இருப்பிடம் அடிப்படையில் தமிழகத்தில் 29 மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படலாம் என 6வது காலநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் வேளாண்மையும் பாதிக்கலாம். இதை குறைப்பது அவசியம். இதனால் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப பயிர்கள் சாகுபடி முறை ஊக்குவிக்கப்படுகிறது. இதற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications