எம்ஜிஆர் பாணியில் எடப்பாடி பழனிச்சாமி - களை பறித்த விவசாயி பெண்களுடன் கலந்துரையாடல்
திருவாரூர் கோவில்வெண்ணி பகுதியில் வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விவசாயிகளுடன் முதல்வர் பழனிசாமி உரையாடினார்.
சென்னை: நடிகராக இருந்து புரட்சித்தலைவராக உயர்ந்து அதிமுகவை தொடங்கி முதல்வராக மூன்று முறை வெற்றி பெற்ற எம்ஜிஆர் மக்களிடம் நேரடியாக பழகுவார். அவர் போகும் பாதையில் விவசாயிகள் வேலை செய்து கொண்டிருந்தால் காரை நிறுத்தி பேசுவார். நெல் நாற்றுக்களை தொட்டுக்கொடுப்பார். அதே பாணியை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பின்பற்றி வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்டம் மாவட்டமாக சுற்றி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நேற்று திருவாரூரில் சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வுக்கூட்டம் நடத்தினார். நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

திருவாரூரில் வேலையை முடித்துக்கொண்டு பிற்பகலில் தஞ்சாவூர் கிளம்பினார் முதல்வர் பழனிச்சாமி. திருவாரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் கோயில் வெண்ணி அருகே ஆதனூர் கிராமத்தில் சாலையோர நெல் வயலில், களை பறித்துக்கொண்டிருந்த விவசாய பெண்களிடம் நடைபெறும் விவசாய பணிகள் குறித்து கலந்துரையாடினார். முக கவசங்களும் வழங்கினார் முதல்வர் பழனிச்சாமி.
திருவாரூர் - கோவில்வெண்ணி அருகே ஆதனூர் கிராமத்தில் களை எடுக்கும் பெண்களிடம் சற்று உரையாடி, நிறை குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினேன். pic.twitter.com/r0t1tGdcyR
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 28, 2020
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் பழனிச்சாமி. திருவாரூர் - கோவில்வெண்ணி அருகே ஆதனூர் கிராமத்தில் களை எடுக்கும் பெண்களிடம் சற்று உரையாடி, நிறை குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினேன் என்று பதிவிட்டுள்ளார்.
-
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications