புனிதமற்ற திமுக கூட்டணியை வெல்வோம்… சொல்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
சென்னை: அதிமுக கூட்டணி சக்தி வாய்ந்த கூட்டணி என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி துணை முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி செய்வதற்காக, முதல் முறையாக கூட்டணித் தலைவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் கூடினர்.
பாஜக சார்பில் பியூஷ் கோயல், தமிழிசையும், பாமக சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தியும் வருகை தந்தனர். அதேபோல்,சுதீஷ், ஜி.கே.வாசன், டாக்டர்.கிருஷ்ணசாமி, ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட இதர கூட்டணி தலைவர்களும் ஆஜராகினர்.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், புனிதமற்ற திமுக கூட்டணியை வெல்வோம் என்றார். அதிமுக கூட்டணிக்கு தேமுதிகவுக்கு நன்றி சொல்கிறோம் என்றும், தேமுதிக தலைவர் விஜயகாந்த நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் எனவும் கூறினார்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications