இந்தியாவில் 12 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.. தினம் தினம் புது உச்சம்
சென்னை: இந்தியாவில், கொரோனா வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை புதன்கிழமை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. பல மாநிலங்கள் ஒரே நாளில் புதிதாக நிறைய கேஸ்களை முதல் முறையாக பதிவு செய்துள்ளன.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து மட்டும் 17,000 புதிய கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நேற்று காலை 9 மணிக்கு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்புபடி, இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை 11,92,915 ஆக இருந்தது.
இந்த நிலையில், மாலையில் வெளியான அறிக்கையில், இது, 12,39496 என்ற அளவுக்கு அதிகரித்தது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா கேஸ்கள் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு புதன்கிழமை மேலும் 10,576 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 5849 கேஸ்கள், கேரளாவில் 1038 கேஸ்கள் பதிவாகியுள்ளன. ஆந்திராவில் 6045 கேஸ்கள் பதிவாகியுள்ளன.
தற்போது, அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா, உலகின் மூன்றாவது மோசமான பாதிப்புக்குள்ளான நாடு என்ற நிலையில் உள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications