"நாங்க வர மாட்டோம்.. இங்கேயே இருக்கோம், மாத்தாதீங்க".. டாக்டர்களுடன் கொரோனா நோயாளிகள் வாதம் - வீடியோ
வேறு இடம் மாறி செல்ல தொற்று நோயாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
சென்னை: "நாங்க ஹாஸ்டலுக்கு வரமாட்டோம்.. இங்கேயே எங்களுக்கு வசதியா இருக்கு.. ஏன் எங்களை வேறு இடத்துக்கு மாற்றுகிறீர்கள்" என்று கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சென்னை ஆஸ்பத்திரி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போதைக்கு மாநிலத்திலேயே அதிக பாதிப்பு உள்ளது சென்னைதான்.. அதிலும் வடசென்னையை நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது.

Recommended Video

வடசென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்... அப்படி சிகிச்சை பெறுபவர்களில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருப்போருக்கு, மன ரீதியான பிரச்சனை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர்.
அந்த வகையில், தண்டையார்பேட்டை அரசு புறநகர் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது.. இதனை "சின்ன ஸ்டான்லி" என்றும் சொல்லுவார்கள்.. இங்கு 97 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.. இவர்களை புழல் அடுத்துள்ள சூரப்பட்டு, வேலம்மாள் பள்ளி ஹாஸ்டலில் இடம் மாற்றம் செய்ய ஆஸ்பத்திரி நிர்வாகம் முயன்றது.
இதற்கு நோயாளிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.. "நாங்க ஹாஸ்டலுக்கு எல்லாம் வரமாட்டோம்.. ஏன் எங்களை இடமாற்றம் செய்கிறீர்கள், இங்கேயே வசதியா இருக்கு" என்று வாக்குவாதம் செய்தனர்.. அதற்கு "அந்த இடம் நல்லா இருக்கும்.. நல்ல காற்றோட்டமா இருக்கு.. அப்படி இருந்தால்தான் உங்களுக்கு மன அழுத்தம் குறையும்" என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.. இதற்கு பிறகே தங்கள் எதிர்ப்பை கைவிட்டு 97 பேரும் கிளம்பி ஸ்கூல் ஹாஸ்டலுக்கு கிளம்பி செல்ல ஒத்துழைப்பு தந்தனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications