தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு குறித்து ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிட்டது.

இதனால் பல மாநிலங்களில் பல்வேறுவிதமான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் நாளை சட்டசபை தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.
இந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் ஒத்திவைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை தலைமை செயலகத்தில் கல்வித்துறை முதன்மை செயலாளர் இது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக அரசு எந்த நேரத்திலும் முக்கிய அறிவிப்பை வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications