தமிழகத்தில் மேலும் 2341 பேருக்கு கொரோனா பாதிப்பு.. இன்றைய பலி எண்ணிக்கை 25
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2341 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2341 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25. இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆனோர் எண்ணிக்கை 2352 ஆகும்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,41,488 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் எடுக்கப்பட்ட கொரோனாவைரஸ் சோதனை சாம்பிள்கள் 80,112. கடந்த 24 மணி நேரத்தில் 79,328 பேருக்கு பிசிஆர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆன 2352 பேரையும் சேர்த்தால் இதுவரை மொத்தம் 7 லட்சத்து 11 ஆயிரத்து 198 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications