தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தடுப்பூசி
சென்னை: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Recommended Video

இந்தியா முழுவதும் 3003 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் மெகா திட்டம் நேற்று தொடங்கியது. இதை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.

அது போல் தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்றைய தினம் தொடங்கின. வாரத்தில் 4 நாட்கள் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
சுமார் 3 கோடி பேருக்கு போட்டு முடித்த பின்னர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் கொண்ட 50 வயதுக்குள்பட்டவர்கள் என 27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் செந்திலுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் முகாமில் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications