சிபிஐ விசாரணை.. நேரா உயர்நீதிமன்றத்துக்கு போன உமா ஆனந்தன்! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
சென்னை: "தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கரூர் சம்பவத்திற்கு பின்னால் சதி திட்டம் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. எனவே வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக எம்பி உமா ஆனந்தன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுக வேண்டும் என்று கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.
"காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் தங்கள் கடமையை வேண்டும் என்றே செய்ய தவறியதன் மூலம் 41 அப்பாவி மக்கள் பலியானார்களா? நேரம், இடம் இரண்டும் அரசியல் பேரணி நடத்த சாதகமாக இல்லை என்பது நன்கு தெரிந்தும் அரசியல் உள்நோக்கத்துடன் இதற்கு அனுமதி வழங்கப்பட்டதா? என பல்வேறு கேள்விகள் எழுவதால் இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரித்தால் நியாயமாக இருக்காது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்று உமா ஆனந்த்ன் வலியுறுத்தியிருந்தார்.

சிபிஐ விசாரணை கோரிய 7 மனுக்களை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரித்து வருகிறது. எனவே, மனுவை அங்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தி உமா ஆனந்தனின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.
-
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?











Click it and Unblock the Notifications