மநுநீதிப்படி ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்களை சேர்ப்பதில்லை என்பது நடிகை குஷ்பு அறிவாரா? சிபிஎம் அருணன்
சென்னை: மநுநீதிப்படியே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பெண்களை அந்த அமைப்பில் சேர்ப்பது இல்லை என்பது நடிகை குஷ்பு அறிவாரா? என சிபிஎம் மூத்த தலைவர் அருணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, அனைத்து பெண்களையும் விபச்சாரிகள் என்று சொன்ன விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அனைத்து பெண்களிடமும் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும். இது தொடர்பாக திமுக எந்த கருத்தையும் ஏன் தெரிவிக்கவில்லை? என கேள்வி கேட்டிருந்தார். இதற்கு சிபிஎம் மூத்த தலைவர் அருணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மநுசாஸ்திரம் படித்திருப்பதாக கூறும் குஷ்பு அதன் 9வது அத்தியாயம் படித்தாரோ? அதில் "பெண்கள் உயிரற்ற பொருட்களே", "சுயேச்சையான வாழ்வுக்கு பெண் தகுதியற்றவள்" என இருப்பதை அறிவாரோ?

அந்த அநீதியை அப்படியே ஏற்றுதான் ஆர்எஸ்எஸ்சில் பெண்கள் சேர்க்கப்படுவதில்லை என்பது தெரியுமா? இவ்வாறு அருணன் கூறியுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications