நிவர் புயல்... தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் பாஜகவின் வேல்யாத்திரை ரத்து
சென்னை: நிவர் புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் வேல் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்துள்ளார்.
நிவர் புயல் புதன்கிழமையன்று சென்னையை அடுத்த மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் அதிதீவிர புயலாக வலுவான புயலாக நிவர் கரையை கடக்க உள்ளது. இதனையடுத்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நடக்க இருந்த வெற்றிவேல் யாத்திரையானது புயலின் காரணமாக ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்துள்ளார்.
மேலும் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் அனைவரும் புயலில் இருந்து மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்வதற்கும் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றும் முருகன் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications