சென்னையில் சிலிண்டர் வெடித்துச் சிதறி விபத்து.. ஜஸ்ட் மிஸ்.. உயிர் தப்பிய 5 பேர்! பரபர!
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் ஒரு வீட்டில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக குழந்தை உட்பட 5 பேர் உயிர் தப்பி உள்ளனர். தேனாம்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
தேனாம்பேட்டையில் சேகர் என்பவரது வீட்டில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக குழந்தை உட்பட 5 பேர் உயிர் தப்பி உள்ளனர். உடனடியாக வந்த தேனாம்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். வீட்டில் இருந்த டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

சிலிண்டர் வெடித்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பியது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications